
உன் பெயரை
யார் உச்சரித்தாலும்
சட்டென்று திரும்பி விடுகிறது..!
என் மனது…ஏன்...?
ஓ…இது தான் காதலா?
என் கண்கள் யோசிக்கும் கவிதை நீ...! என் கவனங்களைத் திருடும் காதல் நீ...! கணங்களில் என்னை கடக்கும் யுகமும் நீ...! என் கவிதைகளின்..! மொழியும் நீ...! மொழிகள் யாசிக்கும் மௌனம் நீ...! என் கண்கள் காணத்துடிக்கும் கனவும் நீ
very nice..............
ReplyDelete